Loading...
Thursday, 24 March 2016

குட்டீஸ்க்கு எப்படி சாப்பாடு கொடுக்கனும்...??


குழந்தையால் எவ்வளவு சாப்பிட முடியுமோ.. அந்த அளவு மட்டுமே உணவு கொடுங்கள்.

குழந்தை சாப்பிட்டு முடித்தவுடன், 'வெரிகுட்' சொல்லுங்கள். 'சமத்து' என கொஞ்சுங்கள்.

குழந்தை தானாக முன்வந்து சாப்பிடும்போது, உணவு சிந்தினாலோ, கொட்டினாலோ திட்ட ஆரம்பித்துவிடாதீர்கள். மாறாக சிந்தாமல், சிதறாமல் சாப்பிடுவது எப்படி என சொல்லிக்கொடுங்கள்.

எந்த உணவையும் முதலில் சிறிது கொடுத்த பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க வேண்டும். எடுத்தவுடனே திணிக்கக்கூடாது.

சுவைக்கும் பேச்சுக்கும் நிறையத் தொடர்பு உண்டு.இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, காரம் என அனைத்து சுவைகளும் பழகியக் குழந்தைகளும் பேச்சில் பிரச்னை இருக்காது. எனவே அனைத்து சுவைகளையும் தவறாமல் சுவைக்கப் பழக்குங்கள்.

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP