Loading...
Saturday, 5 March 2016

தாய்மார்களுக்கான சில சமையல் அசத்தலான டிப்ஸ்...!!


* பீட்ருட் பொரியல் செய்யும் போது வெகுநேரம் ஆகிறதா?
அதனுடன் ஒரு கேரட் நறுக்கி சேருங்கள் சீக்கிரம் வெந்துவிடும்.

* கீரை, வெண்டைக்காய், வேக விடும்போது, பாத்திரத்தை சிறிது திறந்து வைத்தால் காயின் பசுமை நிறம் மாறாமல் இருக்கும்.

* பக்கோடா செய்ய கலந்த மாவுடன் 1 ஸ்பூன் சுடு எண்ணெயை விட்டு கலந்து செய்தால் மொறு, மொறு பக்கோடா கிடைக்கும்.

* பாகற்காய் பழுக்காமல் இருக்க வாங்கிய உடனே வட்டமாக நறுக்கி டைட்டான பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம் ஆனாலும் பழுக்காது.

* ரவையை வறுத்து பிறகு டப்பாவில் வைத்தால் பூச்சி மற்றும் வண்டுகள் வராது.

* வெந்தயகீரை வகைகளை உடனே ஆய்ந்து காற்று வெளிச்சத்தில் பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு வைத்தால் 1 வாரம் ஆனாலும் கெடாது.

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP