🍃சாப்பிட்ட பின் விரல்களை நன்றாக சூப்புவதும் தட்டை நன்றாக வழிப்பதும் கண்ணியம் மிக்க நபிகள் நாயகத்தின் வழிமுறைகளில் ஒன்று...🍂
இதன் அறிவியல் உண்மைகள் இன்று...
👤அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “உங்களில் ஒருவர் சாப்பிட்டு (முடிக்கு)ம் போது விரல்களை சூப்பட்டும்.
ஏனெனில் அவைகளில் எதில் இறைவனுடைய பரக்கத் (அருள்) இருக்கிறதென அவர் அறிய மாட்டார்.
இன்னும் கூறினார்கள் “(சாப்பிட்டு முடிக்கும் போது) தட்டை (நன்றாக) வழிக்கட்டும். ஏனெனில் உங்களுடைய உணவில் எதில் பரக்கத் இருக்கும் என்பதை அவர் அறியமாட்டார்.” என்று கூறினார்கள்.
📚(நூல்: முஸ்லிம்)
📸விஞ்ஞானம் :
பொதுவாக உணவில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மேலும் (Mineral Salts) தாது உப்புக்கள் அதிகம் இருந்தாலும் சாப்பிடும் பொழுது உணவின் அடிப்பகுதியிலும் விரல்களிலும் போய் சேர்ந்து விடுகிறது.
எனவே தட்டை வழித்து விரல்களை சூப்பி சாப்பிடும் பொழுது இந்தச் சத்துக்கள் உடம்பினுள் சென்று செரி மானத்தை அதிகப்படுத்தி மனிதனுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
மட்டுமின்றி மன அழுத்தத்தையும் நீக்குகிறது.📡
தகவல்உதவி--சாகித் அலி
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...