நாம் விபத்தில் சிக்கி இருந்தாலோ அல்லது விபத்தில் சிக்கிய மற்றவரின் பெற்றோர், உறவினர் அல்லது நண்பர்களுக்கோ விபத்து நடந்தால் அதே போனில் இருந்தே தகவல் அளிக்கலாம் .
அதற்கு உங்கள் போனில் செய்ய வேண்டியது இதுதான் போனில் உள்ள Contact -ல் group என்ற option இருக்கும்.
அதை Open செய்து அதில் ICE emergency Contact -ல் உங்கள் பெற்றோர், சகோதரர்கள், மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட நெருக்கமானவர்கள் எண்களை Save செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் போன் lock-ல் இருக்கும் போது lock-ன் கீழே emergence Call - ஐ Click செய்தால் நீங்கள் Save செய்து வைத்து இருக்கும் எண்கள் வரும்.
அந்த எண்ணிற்கு அந்த போனில் இருந்தே Call செய்ய முடியும். இதை தெரிந்து வைப்பதோடு இதை உங்கள் போனில் செய்து கொள்ளுங்கள்.
அவசர காலங்களில் பேருதவியாக இருக்கும். இது முற்றிலும் உண்மையான பதிவு உங்களுக்கு பயன்படவில்லை என்றாலும் எவருக்கேனும் பயன்படும் அல்லவா..
Like & Share
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...