Loading...
Tuesday, 22 March 2016

வெள்ளரிக்காய் வாழைத்தண்டு ஜூஸ்..!!


தேவையான பொருட்கள் :

வெள்ளரிக்காய் – 1

வாழைத்தண்டு – 1 துண்டு

உப்பு – சுவைக்கு

மிளகுத்தூள் – 1 சிட்டிகை.

கொத்துமல்லி – சில இலைகள்

 

செய்முறை:-

 

* வெள்ளரிக்காயை தோல் உரித்து துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

* வாழைத்தண்டின் நரை எடுத்து விட்டு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

* நறுக்கிய வெள்ளரிக்காய், வாழைத்தண்டை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அடித்து வடிகட்டி உப்பு, மிளகுத்தூள், கொத்துமல்லி இலைகள் சேர்த்து அருந்தவும்.

* வெயில் காலத்தில் இந்த ஜூஸ் உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். 

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP