Loading...
Monday, 3 April 2017

கோடை வெயிலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி - லெமன் ஜூஸ்

வெயில் காலத்தில் உடலை பராமரிக்க அடிக்கடி நீர்சத்து நிறைந்த பழங்களை சாப்பிட வேண்டும். இன்று தர்பூசணி, லெமன் சேர்த்து ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

தர்பூசணி - 2 துண்டு
புதினா - 10 இலைகள்
எலுமிச்சை - 1
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
ஐஸ் கட்டிகள் - 2

செய்முறை : 

* முதலில் தர்பூசணியில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு, அதனை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

* தர்பூசணி துண்டுகளை மிக்ஸியில் போட்டு, அத்துடன் புதினா, தேன்,  உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* இறுதியில் அதில் எலுமிச்சையை பிழிந்து, மீண்டும் ஒருமுறை அடித்து, ஐஸ் கட்டிகளை சேர்த்து பருகவும்.

* தர்பூசணி - லெமன் ஜூஸ் ரெடி…!!!  

1 கருத்துகள்:

  1. Pragmatic Play launches new slot studio - JTM Hub
    Pragmatic 구리 출장마사지 Play's new slot studio, 동해 출장마사지 Wolf Gold, will be 양산 출장마사지 launching on Monday, January 27th. This news 서산 출장마사지 is due in 영천 출장샵 full to the

    ReplyDelete

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP