Loading...
Thursday, 3 March 2016

அசத்தலான ஆப்பிள் ஐஸ்கிரீம் செய்வது எப்படி..!!


தேவையான பொருட்கள்:

அப்பிள் -  2 கிண்ணம்(துருவியது)
சீனி  - 250g
பால்  -2 கிண்ணம்(500ml)
அங்கர் பால்மா - 4 மேசைக்கரண்டி
போன்விட்டா -  1மேசைக்கரண்டி

செய்முறை:

அப்பிள், சீனி,பால் ,அங்கர் பால்மா அனைத்தையும் மிக்ஸ்சியில் இட்டு அரைத்துக்கொள்ளவும் .

அரைத்தவற்ற ஓர் கிண்ணத்தில் இட்டு  அதன் மேல்  போன்விட்டாவைத்தூவி குளிர்சாதனப்பெட்டியில் வைத்து குளிர்வித்து பரிமாறவும்.

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP