Loading...
Thursday, 24 March 2016

குட்டீஸ்களுக்கு வீட்டிலேயே பிஸ்கட் செய்யலாம் வாங்க..!!

தேவையான பொருட்கள்

கோதுமை மா - 300g
மாஜரீன் - 300g
சீனி - 300g (தூளாக்கியது)
பேரீச்சம்பழம் - 100g
பிளம்ஸ் - 50g
பேக்கிங் பவுடர் - 1 மேசைக்கரண்டி

செய்முறை

பேரீச்சம்பழத்தை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி வைக்கவும்.

கோதுமைமா , மாஜரீன்,  சீனி பேரீச்சம்பழம் , பேக்கிங்பவுடர் என்பவற்றை சேர்ந்து நன்றாக பிசையவும்.

பின்னர் சிறு உருண்டைகளாக  உருட்டி பிளம்ஸ் சேர்க்கவும்.

10 நிமிடங்கள் பேக் செய்யவும்.

மொறுமொறுப்பான சுவையான பிஸ்கட் தயார் இது மாலை நேரம் வீட்டிற்கு வரும் உங்கள் குட்டீஸ் விரும்பி சாப்பிடுவார்கள்..

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP