Loading...
Friday, 22 April 2016

எலும்புகளை வலுவாக்கும் சப்போட்டா ஜூஸ்..!!

தேவையானவை: 

சப்போட்டா – 6,
பால் – அரை கப்,
தேன் – சிறிதளவு.

செய்முறை:

 சப்போட்டா பழத்தைத் தோல் நீக்கிக் கொட்டைகளை அகற்றி, பால், தேன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து அப்படியே பருக வேண்டும்.

பலன்கள் :

* அதிக அளவு கலோரி நிறைந்தது. உடல் எடையைக் கூட்ட நினைப்பவர்களுக்கு ஏற்றது.

* நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கலை தடுக்கும்.

* குடலில் இருக்கும் மியூகோசாவைப் பாதுகாப்பதால் குடலில் புற்றுநோய் வரும் வாய்ப்பு குறையும்.

* வைட்டமின் சி, வைட்டமின் ஏ அதிக அளவு நிறைந்திருக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

* கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் எலும்புகளை வலுவாக்கும்.

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP