Loading...
Wednesday, 30 March 2016

இயற்கையான ஆரோக்கியமான குளிர்ந்த நீர் அருந்தலாம் வாங்க...!!

இயற்கை முறையில் தண்ணீரை குளிர்விக்கும் கருவி...

* தமிழ்நாட்டில் இந்த கருவி முன்பு வீட்டுக்கு வீடு இருந்தது. தற்போது அனைவரும் நவீன வாழ்க்கைக்கு பழகிவிட்டதால், இந்த கருவியை மறந்தே போய்விட்டார்கள்.

* இதன் விலை ரூ.50 லிருந்து 200க்குள் பலவித வடிவங்களில் கிடைக்கும்.

* வெயில் காலங்களில் சாலையோரங்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

* நவீன ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தும் தண்ணீர் உடலுக்கு தீங்கை வரவைக்கிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். ஆதலால், இந்த கருவியில் வைத்து குடிக்கும் தண்ணீர் பாதுகாப்பானது. இன்னொன்று மின்சார செலவும் மிச்சமாகும்.

இந்த கருவியை உருவாக்குபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆதலால், வெயில் காலங்களில் இந்த கருவியை வாங்கி பயன்படுத்தினால், அவர்களின்  வருமானத்திற்கு உதவியாக இருக்கும்.

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP