என்னென்ன தேவை?
அன்னாசிப்பழம் -1 (தோல் சீவி வட்டமாக அரியவும்),
செர்ரி பழம் -10,
சர்க்கரை – 1/2 கப்,
பட்டை தூள் – 1 டீஸ்பூன்,
கலர் அரிசி மிட்டாய் அல்லது சீரக மிட்டாய் – 1 டேபிள்ஸ்பூன்,
அன்னாசிப்பழ எசென்ஸ் – 2 துளிகள்.
எப்படிச் செய்வது?
அன்னாசிப்பழத்தில் நீர் விட்டு 1 விசில் வரும் வரை வேக விட்டு எடுத்துக் கொள்ளவும்.
சர்க்கரையில் சிறிது நீர் விட்டு பாகு தயாரித்துக் கொள்ளவும். இதில் அன்னாசிப்பழ எசென்ஸ் விடவும். அன்னாசிப்பழத்தை சர்க்கரைப் பாகில் முக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதன் மீது பட்டை தூள் தூவவும். கலர் அரிசி மிட்டாய் அல்லது சீரக மிட்டாய் தூவவும். நடு நடுவே செர்ரி பழம் வைத்து அலங்கரிக்கவும்.
பார்ப்பதற்கும் சுவைப்பதற்கும் அருமையான டிஷ் இது!
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...